கடந்த கிழமை Ireland ன் Trent Johnston canada வின் Nitish Kumar இற்கு பந்து விசினார் .இதில் முக்கிய விடயம் என்ன வென்றால் Trent Johnston Nitish Kumar இலும் பார்க்க 20 வயது பெரியவர்.ஆனால் இது சாதனை இல்லை .இதற்கு முன்னர் 1991 ஆம் ஆண்டு John Traicos(அப்போது வயது 44 ) sachin டெண்டுல்கர்(அப்போது வயது 18 ) இற்கு பந்து விசியதே சாதனையாகும் .இருவருக்கும் வயது வித்தியாசம் 26 வருடங்களாகும்
No comments:
Post a Comment