Monday, July 12, 2010
98 வருடங்களுக்கு பின்பு ஆஸ்திரேலியா நடு நிலை இடத்தில் (neutral ) டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. இதற்கு முன்னர் 1912 ஆம் ஆண்டு முக்கோண தொடரில்
(australia ,england ,south africa ) அணிகள் பங்கு பற்றின .இதில் ஒவ்வொரு அணியும் ஒன்றை ௩ தடவை சந்தித்தார்கள் . இதில் australia south africa அணிக்கெதிராக ஆடிய
3 டெஸ்ட் போட்டியில் 2 டில் வெற்றியும் 1 போட்டியை சமநிலையில் முடித்து கொண்டது
Subscribe to:
Comments (Atom)
